கனவு ஆசிரியர் விருது
M.A.,M.A.,M.Phil., M.Ed., Ph.D.
டாக்டர். ஆதலையூர்த. சூரியகுமார்
M.A.,M.A.,M.Phil., M.Ed., Ph.D.
ஆதலையூர் சூரியகுமார், எழுத்தாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், ஆன்மீக சொற்பொழிவாளர் தன்னுடைய கதைகளுக்காக கல்கி, குமுதம், ஆனந்த விகடன், தினமலர், தினமணி உள்ளிட்ட இதழ்களில் பரிசுகளை வாங்கிக் குவித்தவர். அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது வழிகாட்டுதல்படி இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் அரசுப் பணியில் பணி புரிகிறார்கள். இவரது ஆசிரியர் பணியை பாராட்டி தமிழக அரசு 'கனவு ஆசிரியர்' விருது வழங்கி பாராட்டி இருக்கிறது. சேலம், பெரியார் பல்கலைக் கழகத்தின் ஆட்சிப் பேரவை குழு உறுப்பினராக மேதகு தமிழக ஆளுநர் அவர்களால் நியமிக்கப் பட்டிருக்கிறார் என்பதே அவரது கல்வி சேவைக்கு சான்று.