வணக்கம் நான் சு.கண்ணன் கடந்த 21 ஆண்டுகளாக கட்டிட துறையிலும், 10 ஆண்டுகளுக்கு மேலாக வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையிலும், சிறப்பாக செயல்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ ஆதிலக்ஷ்மி அசோசியேஷன் என்ற நிறுவனமாக துவங்கப்பெற்று, கட்டிட காண்ட்ராக்டர் & ரியல் எஸ்டேட், டிஜிட்டல் திருமணத் தகவல் மையம், ஜோதிடம், எண்கணிதம், வாஸ்து ஆராய்ச்சி மையம், வாகனம் மற்றும் மருத்துவ இன்சூரன்ஸ், வேலை வாய்ப்பு மையம், டூர்ஸ் & டிராவல்ஸ் என அனைத்து துறைகளிலும் சிறந்த தொழில் நுட்ப வல்லுநர்களின் மூலமாக சிறப்பாக நற்சேவை செய்து வாடிக்கையாளர்களின் நல்மதிப்பை பெற்று வெற்றிகரமாக 6 ஆம் ஆண்டில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றோம். எங்களின் நிறுவனத்தின் மூலமாக அனைவரும் மகிழ்ச்சி, வளர்ச்சி, பாதுகாப்பு பெற்று நல்வாழ்க்கை வாழ்வதற்கு இறைவனை பிரார்த்திக்கின்றோம். நாம் எடுக்கும் முடிவே நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. நல் முடிவை இன்றே எடுப்போம் நல்வாழ்க்கை வாழ்வோம். .